உள்ளுராட்சி மன்றங்களின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன - ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம்

Published By: Vishnu

24 Jan, 2023 | 09:08 PM
image

(எம்.மனோசித்ரா)

வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், வேட்புமனுக்களை கையளித்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் ஏனைய வளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை நாம் அவதானித்துள்ளோம்.

இது தேர்தல்கள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்பது போலவே ஏனைய வேட்பாளர்களுக்கு இது கடுமையான பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04