இலங்கை வர்த்தகப்பேரவையின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரக் கண்ணோட்டத்தை வெளியிட்டுவைக்கும் நிகழ்வு இன்று (24) செவ்வாய்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வர்த்தகப்பேரவையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட உரையாற்றுவதையும், இலங்கை வர்த்தகப்பேரவையின் தலைவர் விஷ் கோவிந்தசாமி மற்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து '2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரக் கண்ணோட்டத்தை' வெளியிட்டுவைப்பதையும், இலங்கை வர்த்தகப்பேரவையின் சிரேஷ்ட பொருளியலாளர் ஷிரான் பெர்னாண்டோ அதுகுறித்து விளக்கமளிப்பதையும், இந்நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM