நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படும் விதத்திலோ, பெளத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்ததை குறைக்கும் வகையிலோ அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஜாதிக ஹெல உறுமய அதற்கு எதிராக வாக்களிக்கும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வோ வேறு எந்த தீர்வோ பெற்றுக்கெள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM