கிளிநொச்சி பூநகரி செம்மன்குன்று பகுதியில் நேற்று (23) நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
வீதியின் அருகே நின்ற முச்சக்கர வண்டியில் பானை கொள்வனவு செய்துவிட்டு வீதியை குறுக்கரத்து ஓடிச் சென்ற பொழுது நோயாளர் காவு வண்டி மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் புனகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
யோகநாதன் நிலோஜன் என்ற 09 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புனகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM