கிளிநொச்சியில் 11 அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல்

Published By: Digital Desk 3

21 Jan, 2023 | 02:17 PM
image

கிளிநொச்சியில்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 இல் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை 11 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும்,2 சுயேச்சைக்குழுக்களும் தாக்கல் செய்துள்ளன.

கரைச்சி பிரதேச சபைக்கு 11 அரசியல் கட்சியும் ஒரு சுயேச்சைக்குழுவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு பத்து கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

அந்த வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி, சமத்துவக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ,ஈழமக்கள் ஐனநாயக கட்சி, ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்கள் இரண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31