பிரேஸில் கால்பந்தாட்ட அணி வீரர் டேனி அல்வேஸ், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்பானிய அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி தன்னை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், ஸ்பெய்னின் கெட்டலோனியா பிராந்திய பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை டேனி அல்வேஸை கைது செய்தனர்.
குறித்த தினத்தில் தான் மேற்படி இரவு விடுதியில் இருந்ததாக டேனி அல்வேஸ் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
ஸ்பெய்னின் பார்சிலோனா கழகத்துக்காக முன்னர் விளையாடிய டேனி அல்வேஸ், கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டியிலும் பங்குபற்றினார்.
தற்போது மெக்ஸிக்கோவின் பியூமஸ் UNAM கழக வீரராக அவர் விளங்குகிறார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM