ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பணி நயப்பு விழா

By Nanthini

20 Jan, 2023 | 01:33 PM
image

ண்மைக்காலமாக சகல துறைகளிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வரும் அம்பாறை, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பல்துறை சார்ந்தோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (ஜன. 19) இடம்பெற்றது.

இவ்விழா ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கான பணி நயப்பு விழா அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் பாடசாலையில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்படி, ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ஈ.எல். மன்சூர், எஸ்.எல்.ஜஹ்பர் ஆகியோரும், அதிபர் சேவையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.எல்.எப்.டில்ஸா ரோஸ், எம்.ரி.ஸியாத் ஆகியோரும், இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களான எம்.வி. முபாரக், ஏ.ஏ.பர்சானா, யு.எல்.ஏ.மஜீத், எம்.ரி. பஸ்லி, எம்.எஸ்.நிஹால் முஹம்மட், எம்.பி.எஸ்.எப்.ஸிபா, எஸ்.ஆர்.எம்.தஸ்லீம், ஏ.எல்.றுமைஸா, ஏ.எல். தெளபீக், இஸட்.எம். நிலாம் ஆகியோரும், இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்வி சாரா ஊழியர்களான எஸ்.அபூபக்கர், ஐ.ஏ.ஸிராஜ், வை.வி. றிஸ்வி, ஏ.எம்.அஸ்ஹர் ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியினை அறிவிப்பாளரும் ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை கருவேற்காடுபதி ஶ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான...

2023-02-08 16:50:46
news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58