கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைதியின்மை

Published By: Rajeeban

19 Jan, 2023 | 03:30 PM
image

மருத்துவர்கள் அமைப்பொன்று  தெரிவித்த கருத்து காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சற்று முன்னர் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் போரம் வெளியிட்ட ஊடக தகவல் காரணமாகவே பதற்றநிலையேற்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவரின் அலுவலகத்தை வைத்தியாசாலையின் சிற்றூழியர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

அரசமருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் ஊடகங்களிற்கான அறிக்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள்  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவனெல்லையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது

2025-03-27 13:15:57
news-image

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...

2025-03-27 13:34:00
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை...

2025-03-27 13:29:25
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19