கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இந்து மன்றத்தினால் ‘மாணவர்கள் பிரார்த்தனைக் கீதங்கள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
பாடசாலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் (நித்தியகல்யாணி ஜுவலரி) அ.பி.ஜெயராஜா, அவரது பாரியார் ஜெ.கல்யாணி மற்றும் சிறப்பு விருந்தினராக இந்து கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சாந்தி திருநாவுக்கரசனும் கலந்து கொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM