'பங்கபந்து ஷேக் முஜீப் டாக்கா' மரதனில் இலங்கை சார்பாக 12 வீர, வீராங்கனைகள் பங்கேற்பு

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 02:24 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாளைய தினம் நடைபெறவுள்ள 'பங்கபந்து ஷேக் முஜீப் டாக்கா' மரதன் - 2023 ஓட்டப்போட்டியில்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி  வீர  , வீராங்கனைகள் 12 பங்கேற்கின்றனர்.

10  ஆயிரம் மீற்றர் தேசிய சம்பியன் வீரரான ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரனும் இப்போட்டியில் பங்கேற்கும் குழுவில் இடம்பிடித்துள்ளமை கவனிக்கத்தக்க  விடயமாகும்.

இலங்கை மரதன் அணியில், டி. ரத்னபால, ஆர்.ஏ.பி.டி. அருணசிறி, டபிள்யூ.எம். எஸ். குமார, எம். எஸ். பி. எம். பெரேரா, எச்.எம்.டபிள்யூ.ஜி. ஹேரத், ஏ.எல்.எஸ்.டி. லியனகே, கே. ஷண்முகேஸ்வரன், டி.எம்.டி.எஸ். திசாநாயக்க, டி.ஜி.டி. சந்தருவன், எச்.எம்.சி.எஸ். ஹேரத், ஏ.எஸ்.எம். பண்டார, எம்.ஏ.என்.கே. பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மரதன் அணியின் சுற்றுப்பயண தொழில்நுட்ப அதிகாரியாக சஜித் ஜயலால் பணிபுரிகின்றார்.

இலங்கை அணி கடந்த 18 ஆம் திகதியன்று பங்களாதேஷ் நோக்கிய பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33
news-image

சிட்டி லீக் 1ஆம் பிரிவு :...

2023-03-20 13:39:27
news-image

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார்...

2023-03-20 16:12:31
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள்...

2023-03-20 13:26:54
news-image

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட்...

2023-03-20 12:09:34