வேட்புமனு ஏற்கும் பணிகள் ஆரம்பம் - வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்

Published By: Vishnu

19 Jan, 2023 | 01:10 PM
image

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் பணிகள் இன்று (19) ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாவட்ட செயலகங்களுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தாத கட்சிகளுக்கு நாளை 20 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வேட்புமனு தாக்கல் 21 ஆம் திகதி நண்பகல்12 மணியுடன் நிறைவடைய இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

2025-03-20 14:10:20
news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51