நடனக் குழுவின் மாணவர்களை ஜேர்மனுக்கு அனுப்புவதாகக் கூறி பெற்றோரிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் நடனப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆசிரியைக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தது தொடர்பாக நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுமார் 50 இலட்சம் ரூபா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM