அதிவேக நெடுஞ்சாலையில் மின்கம்பிகளை திருடிய இருவர் கைது

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 10:30 AM
image

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான மின் விநியோக கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார பொறியியலாளர் ஒருவரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளனர்.

மின்கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்த போது 30 மற்றும் 43 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்து இருவரும் ஏற்கனவே மின்கம்பிகளை திருடியமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்றையதினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:33:40
news-image

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குச்...

2026-08-10 10:24:08
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36