ஜல்லிக்கட்டில் பங்கேற்ற செந்தில் தொண்டமானின் இரு காளைகளுக்கு உதயநிதி தங்க மோதிரம் வழங்கிவைப்பு 

By Nanthini

18 Jan, 2023 | 04:25 PM
image

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் சீறிப் பாய்ந்து வெற்றி பெற்றன. குறிப்பாக, சோழன் 2 என்ற காளை மிகச் சிறப்பாக வீரர்களை எதிர்கொண்டது.

அதனையடுத்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் தொண்டமானின் காளைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right