கொலம்பியா நாட்டில் ஜெர்மன் ஒலானோ விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் பயணித்த கார்கோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் ஒலானோ விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் பயணமான விமானம் மேலுழும் போது ஓடுளத்தை தாண்டியும் ஓடியது. 

பின்னர் சற்றும் எதிர்பாராத விதமாக தாழ்வாகப் பறந்த விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

 இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.