புதையல் தோண்டிய 7 பேர் கைது

Published By: Vishnu

18 Jan, 2023 | 01:11 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தெஹியத்தகண்டிய  பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற 7 பேர் கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 40, 42, 45, 46, 47, 49 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் தெஹியத்தகண்டிய, குளியாப்பிட்டிய, சிறிபுர மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30