அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், 2 ஆவது சுற்றுடன் வெளியேறினார்.
36 வயதான ரபாயெல் நடால், ஒற்றையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். உலகில் அதிக எண்ணிக்கையான ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்ற ஆண் அவர்.
14 விம்பிள்டன் சம்பியன் பட்டங்கள், 4 அமெரிக்க பகிரங்கப் பட்டங்களை வென்றதுடன் விம்பிள்டன், பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் தலா 2 தடடைவகள் சம்பியனாகியவர் நடால். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில 2009, 2022 ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியிருந்தார்.
தரப்படுத்தலில் உலகின் 2 ஆம் நிலை வீரராக அவர் உள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2 ஆம் சுற்றுப்போட்டியொன்றில் நடப்புச் சம்பியன் ரபாயெல் நடாலை அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட் 6-4, 6-4, 7-5 விகித்தில் தோற்கடித்தார்.
போட்டியின்போது, இடுப்பில் உபாதைக்குள்ளானவராக நடால் காணப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM