முஜிபுர் ரஹ்மானின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம் - சபாநாயகர் அறிவிப்பு

Published By: Vishnu

17 Jan, 2023 | 01:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023 ஜனவரி 13 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்ற பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீமை பெயரிட்டுள்ளது  என்பதை அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58