குறைந்த வருமானம் பெறும் ஐம்பது குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (15) நுவரெலியாவில் இடம்பெற்றது.
ஒரு வாரத்துக்கு முன்னர் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் திரு.கீர்த்தி சமரஜீவ 63 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஒதுக்கீட்டின் ஊடாக பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா லிட்டில் இங்கிலாந்து நலன்புரிச் சங்கம் பாடசாலை புத்தக விநியோக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செயற்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்களும் நுவரெலியா தலைமையக பொலிஸ் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் திரு.கீர்த்தி சமரஜீவ, பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ, லிட்டில் இங்கிலாந்து தலைவர் நலன்புரிச் சங்கம் ஜே.ஏ.எம்.நளீர், அமைப்பாளர் ஆர்.எப்.எம்.சுஹெல், செயலாளர் செல்வி.சுலைஹா மற்றும் ஏராளமான பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM