நீராடச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட்!

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 02:10 PM
image

நீராடச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்தார் எனக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். 

ஒகவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வலஸ்முல்ல ஒலுரா பிரதேசத்தை சேர்ந்த திருமணமான சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சார்ஜன்ட் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருவதாகவும், வார விடுமுறைக்காக கிராமத்துக்கு  வந்திருந்தபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மூன்று மணியளவில் வலஸ்முல்ல கல்வல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:10:54
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30