விசேட அதிரடிப்படையின் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை!

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 09:54 AM
image

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது நண்பரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (15)  இருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை  செய்யப்பட்டுள்ளதாகவும்  கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும்  கிரியுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குருணாகல் ரத்கலையில் உள்ள மஹத கோனஹேன முகாமுக்கு உட்பட்ட விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் மகேஷ் என்பவரும் அவரது நண்பருமே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.  

தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்ய கிரியுல்ல பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 16:22:46
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30
news-image

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்...

2024-04-21 13:04:58