(நா.தனுஜா)
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் பின்பற்றவேண்டிய விடயங்களை உள்ளடக்கி ஏற்கனவே வெளியிடப்பட்ட கொவிட் - 19 வழிகாட்டல்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வழிகாட்டல்கள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே குறிப்பிடத்தக்களவிலான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்திருப்பதன் காரணமாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விளக்கமளித்துள்ளது.
மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்தரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய மீளாய்வுக்கூட்டமொன்று 17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து புதிய வழிகாட்டல்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM