கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - 5 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Published By: Digital Desk 5

14 Jan, 2023 | 12:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போது வெளிநாடுகளை சேர்ந்த பெண்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  கடற்கரை மாவத்தை பிரதேசத்தில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபசார விடுதியின் முகாமையாளர் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள்  30, 35 மற்றும் 38 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் வெளிநாட்டு பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58