அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி வழங்கும் 'கச்சேரி மேளா' நிகழ்வு கொழும்பு இந்திய கலாசார நிலையத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இளம் கலைஞர்களுக்கு ஆற்றுகைத் தளத்தினை வழங்கும் பொருட்டு அறிமுகமாகியுள்ள அபிநயக்ஷேத்ராவின் நிகழ்ச்சித் திட்டத்தில் முதல் நடனக் கச்சேரியை பூமாலக்ஷ்மி அசோகன் வழங்கவுள்ளார்.
இவர் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியில் 10 ஆண்டுகளாக நடனம் பயின்று 2019ஆம் ஆண்டு அரங்கேற்றம் கண்டு, தொடர்ந்து நடனத்துறையில் பயணித்து வருகிறார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரிட்டனில் உள்ள கலாகேந்திரா நடனப்பள்ளியின் இயக்குநர் மேனகா ரவிராஜ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இக்கச்சேரி மேளா நிகழ்வுக்கு அபிநயக்ஷேத்ரா அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM