(எம்.மனோசித்ரா)
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையம் பெப்ரவரி 11 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வின் ஓர் அங்கமாகவே யாழ். கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அவரின் பங்குபற்றலானது உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. கலாசார நிலையம் திறந்துவைக்கப்பட்ட அன்றைய தினமே அதன் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM