கொழும்பில் அமைந்துள்ள தாமரைக் கோபுரத்தை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.
தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் பெயர்களை எழுதி சேதப்படுத்திய மூவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இவ்வாறு சேதப்படுத்தப்படும் போது அவற்றை மீட்டெடுப்பதற்கு பெரிய அளவிலான செலவு ஏற்படும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பிரதிநிதி மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM