கர்ப்பமடைந்துள்ளதாக நயோமி ஒசாகா அறிவிப்பு: அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளிலிருந்து விலகல்

Published By: Sethu

12 Jan, 2023 | 05:54 PM
image

உலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, தான் கர்ப்பிணியாக உள்ளதாக அறிவித்துள்ளார். 

அடுத்த வாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான் விலகுவாக நயோமி ஒசாகா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தான் கர்ப்பிணியாக உள்ளதை அவர் தெரிவித்துள்ளார் 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளில் விளையாடுவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

25 வயதான ஜப்பானிய வீராங்கனையான நயோமி ஒசாகா 4 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை வென்றவர்.

2018, 2020 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க பகிரங்க சம்பியன்ஷிப் போட்டிகளிலும்  2019, 2021 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளிலும் அவர் சம்பியனானார். 

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர்  கோடேயை நயோமி ஒசாகா நீண்;டகாலமாக காதலித்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09