(க.கமலநாதன்)

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் விவசாயம் தமக்கு நெருக்கடி என கருதுகின்றது எனவே அரசாங்கம் தற்போது திட்டமிட்டு விவசாயத்தினை அழித்து அதற்கு மாறாக மா உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.