பெண்கள் உரிமைகள் விவகாரம்: ஆப்கானுடனான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸி வாபஸ்

Published By: Sethu

12 Jan, 2023 | 11:24 AM
image

ஆப்கானிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவிலிருந்து தான்  விலகுவதாக அவுஸ்திரேலியா  தெரிவித்துள்ளது,

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தலிபான்கள் மேற்கொள்வதால்இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலியா மோதவிருந்தது. 

எனினும், பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி கற்பதற்கும் தொழில்களில் ஈடுபடுவதற்கும் தலிபான்கள் அண்மையில் மேலதிக கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து  இத்தொடரிலிருந்து வாபஸ் பெறுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் உட்பட தொடர்புடையவர்களுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு இராச்சியமும் அண்மையில் உடன்படிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46