மத்தியக்குழுவின் அனுமதியில்லாமல் அரசாங்கத்தைவிட்டு நீங்குவதற்கு தயாரில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை பிரதியமைச்சர் டிலான் பெரேரா இன்று (20) தெரிவித்துள்ளார்.