முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்தும் முகமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.