ஹொரர் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்

Published By: Nanthini

09 Jan, 2023 | 05:39 PM
image

டிகை சோனியா அகர்வால் மற்றும் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதையின் நாயகிகளாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விரைவில் வெளியாக இருக்கும் 'வெப்' எனும் திரைப்பட இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் தயாராக இருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், இசையமைப்பாளரும் நடிகருமான சித்தார்த் விபின், இயக்குநரும் நடிகருமான சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விஜயகுமார் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்துக்கு, கே.எம். ரயான் இசையமைக்கிறார். 

ஹொரர், த்ரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஹாரூன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''பல அமானுஷ்ய சம்பவங்களின் உண்மையான பின்னணி குறித்து ஆராயும் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவையாக இல்லாமல் மிரட்டும் வகையிலான ஹொரர் த்ரில்லராக படம் தயாராகிறது" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மறுமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி பிரியங்கா

2025-04-17 15:25:52
news-image

மனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் ஸ்ரீ

2025-04-17 11:22:22
news-image

கருத்தரிப்பு மையங்களின் பின்னணியில் உருவாகும் '...

2025-04-17 03:50:38
news-image

தூசு தட்டப்படும் பிரபு தேவாவின் 'யங்...

2025-04-17 03:48:27
news-image

‘குட் பேட் அக்லி’யிடம் நஷ்டஈடு கோரிய...

2025-04-16 16:10:52
news-image

“அதிரன்” கிராமத்து மண்வாசனையோடு நகரும் காதல்...

2025-04-16 13:31:17
news-image

நிவின் பாலியின் 'டோல்பி தினேஷன்' பட...

2025-04-16 11:24:40
news-image

விமல் - யோகி பாபு இணையும்...

2025-04-16 03:43:25
news-image

வெங்கட் பிரபு வெளியிட்ட பிரேம்ஜி அமரனின்...

2025-04-16 03:38:39
news-image

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே...

2025-04-16 03:34:32
news-image

வழுக்கை தலை பின்னணியில் முக்கோண காதல்...

2025-04-16 03:31:27
news-image

சினேகன்- சுப்ரமணிய சிவா இணைந்து வெளியிட்ட...

2025-04-16 03:26:32