11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்த தம்பதி கெஸ்பேவவில் கைது!

Published By: Digital Desk 3

09 Jan, 2023 | 11:39 AM
image

11 வயதுடைய   பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்ததாக கூறப்படும் தம்பதியரைக் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப்  பழிவாங்கும் வகையில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி  தனது வெட்டப்பட்ட தலைமுடியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு  பொலிஸ்  நிவையத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, சந்தேக நபர்களான  கணவனும் மனைவியும்  கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02