பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அவரது வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (07) மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM