அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு குறித்து இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கை

Published By: Rajeeban

07 Jan, 2023 | 10:01 AM
image

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு  XBB.1.5 COVIDகுறித்து இலங்கை  அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவி ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  சில நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய  கொரோனா திரிபு குறித்து இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரிபு முதலில் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது இலங்கையில் 2022 முதல் அதன் முன்னைய வடிவங்கள் காணப்பட்ட போதிலும் தற்போதைய புதிய திரிபு அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை மரபணுஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றன கண்காணிப்பிற்கு இது அவசியம் என  என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார் 

எனினும் உலக நாடுகளில் பரவிவரும் திரிபு இலங்கையில் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் வைரசினை தவிர்க்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் மூலம் மக்கள் முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளனர் என நான் கருதுகின்றேன் கண்காணிப்பு அவசியம் அதனை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27