அருண் ராஜா காமராஜ் இயக்கும் வலைத்தள தொடரில் நடிக்கிறார் ஜெய்

Published By: Nanthini

06 Jan, 2023 | 05:11 PM
image

டிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய பெயரிடப்படாத வலைத்தள தொடரினை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'கனா', 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத முதல் வலைத்தள தொடரில் நடிகர் ஜெய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ஹோப் நடிக்கிறார். 

நடிகர் ஜெய் ஏற்கனவே 'ட்ரிப்பிள்ஸ்' என்னும் வலைத்தள தொடரில் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் இரண்டாவது வலைத்தள தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முக ஆளுமையுடன் திகழும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் முதல் வலைத்தள தொடர் என்பதாலும், நடிகை தானியா ஹோப் நடிக்கும் முதல் வலைத்தள தொடர் என்பதாலும் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03