நூல் வடிவில் வெளியான சூர்யாவின் 'ஜெய் பீம்'

Published By: Nanthini

06 Jan, 2023 | 05:11 PM
image

சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான 'ஜெய் பீம்' எனும் திரைப்படத்தின் திரைக்கதை, நூல் வடிவமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் விற்பனை பிரிவில் இடம்பெற்றிருக்கிறது.

தமிழ் சூழலில் கடந்த பல தசாப்தங்களாக திரையுலக நடிகர்கள் மற்றும் ஆளுமைகளின் ஆதிக்கம் அதிகம். அனைத்து தரப்பு மக்களின் தேவையறிந்து, அதனை பொழுதுபோக்கு அம்சங்களுடன் அளிப்பதில் தமிழ் திரையுலகம் இன்றளவிலும் முன்னணியில் இருக்கிறது என்பது பல படைப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் அதிர்வை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜெய் பீம்'.

சட்டத்தரணியும், நீதியரசருமான சந்துரு அவர்களின் வாழ்க்கை அனுபவத்தில் எதிர்கொண்ட ஒரு வழக்கை மையப்படுத்தி உருவான இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்ததுடன், படத்தினை தயாரித்து வெளியிட்டார். 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய சாதனையை படைத்த இந்த படைப்பின் திரைக்கதை, தற்போது நூலாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 

பத்திரிகையாளர் சமஸின் பங்களிப்பு மற்றும் படக்குழுவினரின் நேர்காணல்களுடன் உருவாகி இருக்கும் இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அங்கம் வகிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07