'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய லொத்தர் தற்போது சந்தையில்!

Published By: Nanthini

06 Jan, 2023 | 12:31 PM
image

பிவிருத்தி லொத்தர் சபை 5 மில்லியன் ரூபா சுப்பர் பரிசுப்பொதியுடன் 'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) என்கிற பெயரில் புதிய லொத்தர் ஒன்றினை சந்தைக்கு வெளியிட தீர்மானித்துள்ளது. அதனூடாக 2023 புத்தாண்டில் மென்மேலும் பரிசுகளை வழங்கி அதிர்ஷ்டசாலிகள் பலரை உருவாக்குவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வு நேற்று (ஜன. 5) அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் அநுர ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. 

இதன் சீட்டிழுப்பு எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

50 ரூபா விலையில் கொள்வனவாளர்களுக்கு வழங்கப்படும் 'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) விசேட லொத்தர் ஊடாக 5 மில்லியன் சுப்பர் பரிசுப்பொதியுடன் மேலும் பல பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மலர்ந்துள்ள புத்தாண்டினை வெற்றிகரமாக ஆரம்பிப்பதற்கு அதிக அதிகமாக Lucky Freedom (லக்கி ப்ரீடம்) லொத்தர்களை கொள்வனவு செய்யுமாறு அபிவிருத்தி லொத்தர் சபை கேட்டுக்கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58