இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான தனிநபர் பிரேரணை தொடர்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சபாநாயகருக்கு கடிதம்

Published By: Digital Desk 2

06 Jan, 2023 | 07:21 AM
image

(செய்திப்பிரிவு)

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக தன்னால் சமர்ப்பிக்கக்கப்பட்ட தனிநபர்  பிரேரணையை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை இதன் பிரகாரம் திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவடைவதாலும், இதுதொடர்பான விவாதத்தை 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் நடத்துமாறும் இம்தியாஸ் பாக்கிர்மாக்கார் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் பிரேரணையில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை மாத்திரம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாக்கிர் மாக்கார் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03
news-image

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்...

2023-11-29 16:25:18
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது...

2023-11-29 16:25:09
news-image

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இலக்கு...

2023-11-29 16:24:18