புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுக்குத் தயார்: புட்டின்

Published By: Sethu

05 Jan, 2023 | 05:28 PM
image

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை யுக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம், இன்று விடுத்த அறிக்கையொன்றில், 'நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை கியீவ் (யுக்ரைன்) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52