ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை செப்டெம்பரில் நடத்த திட்டம்

Published By: Digital Desk 5

05 Jan, 2023 | 02:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா இன்று (05) தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள்  குழு ஏயில் இடம்பெற்றுள்ளதுடன், ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் வெற்றிப் பெறும் அணி குழு ஏயில் இடம்பெறவுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குழு பீயில் அங்கம் வகிக்கின்றன.

குழு நிலைப் போட்டிகளில் தத்தம் குழுக்களில் முதல் இரண்டு  இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளவுள்ளதுடன், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்  இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இப்போட்டித் தொடர் ‍பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பினும், பொதுவான நாடொன்றில் நடத்த உத்தேசித்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26
news-image

சீ ஹோக்ஸ் உடனான பரபரப்பான போட்டியில்...

2026-08-04 20:00:25
news-image

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த...

2026-08-04 09:29:41