கொவிட்டை இலங்கை அலட்சியம் செய்கின்றது - ரவிகுமுதேஸ் கவலை

Published By: Rajeeban

05 Jan, 2023 | 10:29 AM
image

கொவிட் என்பது இலங்கையில் அலட்சியம் செய்யப்படுகின்ற சுகாதார விடயமாக மாறியுள்ளது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்று இன்னமும் காணப்படுவதை நாங்கள் அனைவரும் அறிவோம், இலங்கையின் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில்  கவனக்குறைவு காரணமாக இலங்கையில் பெருமளவு பரவல் காணப்படுகின்றது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பொதுமக்கள்  கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாததாலும் ஆய்வுகள் இடம்பெறாததாலும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்த தரவுகள் எதுவுமில்லை என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

சோதனைகளை மேற்கொண்டால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொவிட் நிலைமை அச்சமூட்டுவதாக மாறியுள்ளது இந்த நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் இது தெரியவருகின்றது, என தெரிவித்துள்ள ரவிகுமுதேஸ் ஜப்பானில்  நாளாந்தம் 200,000 பேர் கொவிட்டினால் பாதிக்கப்படுகின்றனர் - 500 கொவிட் மரணங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தாய்வான் தென்கொரியா போன்ற நாடுகள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த விவகாரத்தை தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்காலத்தில் நாடு புதிய சுகாதார பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவரும் எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33