நாடு திரும்பினார் கோட்டாபய

Published By: Nanthini

05 Jan, 2023 | 01:23 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இன்று (ஜன. 5) காலை நாடு திரும்பினார்.

கடந்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு குடும்பத்தாருடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ அங்குள்ள சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க்குக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள விலங்குகளுடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13