அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்தும் டுவிட்டர்

Published By: Digital Desk 3

04 Jan, 2023 | 04:52 PM
image

அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்துவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனமான 'டுவிட்டர்' வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறது. சமூக ஊடகத் தளத்தில் அனுமதிக்கப்படும் அரசியல் விளம்பரங்களின் வகைகளை விரிவுபடுத்துவதாக டுவிட்டர் செவ்வாயன்று கூறியது. 

அமெரிக்காவில் 'காரணத்தை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களுக்கான' விளம்பரக் கொள்கையைத் தளர்த்துவதாகவும் அது தெரிவித்துள்ளது. அவர்கள் தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் தங்கள் விளம்பர உத்தியை விளம்பரப்படுத்துவார்கள்.

டுவிட்டர் அரசியல் விளம்பரங்களை 2019 இல் தடை செய்தது.

தேர்தல் குறித்த தவறான தகவல்களை அவற்றின் சேவைகளில் பரவ அனுமதித்தமைக்காக பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டன. இது சமூக காரணங்களுடன் தொடர்புடைய விளம்பரங்களையும் கட்டுப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04