பூ என்றால் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையில் பூக்கள் மிக மென்மையானது. மேலும் வாசனை தரக்கூடியது என்று தான் நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு நன்மைகளை செய்கிறது பூக்கள்.
பெண்கள் பூக்களை சூடிக் கொள்வதன் மூலம் ஹோர்மோன்கள் சீராக சுரக்கப்படும். பூக்களில் உள்ள மிக நுட்பமான ஆற்றல் மூளையின் செல்களால் உட்கிரகிக்கப்படுவதால் மூளையில் உள்ள மிக நுட்பமான செல்கள் மற்றும் நாளமில்லா சுரப்பி நாளமுள்ள சுரப்பிகள் நன்றாக இயங்குகின்றன. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
பூக்கள் பல வகையில் இருக்கின்றன. ரோஜா பூவை சூடிக் கொள்வதால் தலைச்சுற்றல், கண் நோய் போன்றவை குணமாகும். ரோஜா பூவை இரண்டு நாட்கள் வரை சூடிக் கொள்ளலாம்.
மல்லிகைப் பூ கண்களுக்கு குளிர்ச்சி தருவதுடன் மன அமைதியை ஏற்படுத்தும். மல்லிகைப் பூ அரைநாள் மட்டுமே கூந்தலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
செண்பகப் பூவை ஒரு நாளைக்கு மட்டும் சூடிக் கொள்ளலாம். இதன் மூலம் பார்வைத் திறன் மேம்பாடடையும். வாதம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். கிராமப்புற பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கனகாம்பரம் பூ, தலைவலியை சரிசெய்யும். இதை ஒரு வேளை மட்டும் சூடிக் கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM