மகநெகும திட்டத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருடப் பணிகளை ஆரம்பிக்கும் வைபவம் நேற்று (2) காலை பேலியகொடையில் உள்ள மகநெகும தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு, தலைவர், பணிப்பாளர் ஆகியோர் விளக்கேற்ற வந்தபோது, ஊழியர்கள், கேக், பால் சாதம், போன்றவற்றால் அவர்களைத் தாக்கினர்.
அத்துடன் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அலுவலகம்.
பின்னர் பொலிஸார் தலையிட்டு அவர்களை அலுவலகத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பில் மகநெகும திட்ட ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM