நண்பர்களுடன் புகைப்படங்களை பகிருதல் மற்றும் சட் செய்தல் போன்ற நோக்கங்களிற்காக சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப் சட் (Snapchat) செயளி தற்போது புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
பல்வேறு நிழ்ச்சிகளை உடனுக்கு உடன் தெரிந்துகொள்ளுதல், தனி நபர்களுக்கிடையலான குறுஞ்செய்தி சேவை, கட்டணம் செலுத்தி செய்திகளை பிரபல்யப்படுத்தல் போன்ற வசதிகள் தரப்பட்டன.
இந் நிலையில் தற்போது குழுக்களாக இணைந்து சட்டிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் ஆகக்கூடுதலாக 16 பேர் இணைந்து சட் செய்துகொள்ள முடியும்.
பல மில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்ட பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிரா், வாட்ஸ் அப் போன்றவற்றுடன் போட்டி போடும் வகையில் இந்த வசதியினை ஸ்னாப் சட் அறிமுகம் செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM