பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம்: 1,167 பொலிஸ் பதவிக்கு குவிந்த 32,000 இளைஞர்கள்

Published By: Digital Desk 2

03 Jan, 2023 | 10:34 AM
image

பாகிஸ்தான் இளைஞர்களில் சுமார் 32 சதவீதம் பேர்  வேலை இல்லாமல் திண்டாடும் சூழலில், 1,167 பொலிஸ் பணிக்கு சுமார் 32,000 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பொலிஸ் துறையில் சுமார்  1,167 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு கல்வி கற்றிருந்தால் போதுமானது. ஆனால் இந்த கல்வி தகுதியை தாண்டி பட்டதாரிகள் பலர் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களுக்கான எழுத்துத் பரீட்சை இஸ்லாமாபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. 

ஆண்கள், பெண்கள் என சுமார் 32,000க்கும் மேற்பட்டோர் பரீட்சையை எழுதினர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிவேகமாக பரவி வருகிறது.

வெறும் 1,167 பொலிஸ் பணிக்கு 32,000 பேர் பரீட்சை எழுதியிருப்பது வேலையில்லா திண்டாட்ட அவலத்தை அம்பல மாக்கி இருப்பதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33