(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை சட்டக் கல்லூரியின் அனைத்து கற்கை நெறிகளையும் ஆங்கில மொழியில் நடத்துவதற்கும், பரீட்சைகளை படிப்படியாக ஆங்கில மொழியில் நடத்துவதற்கும் சட்டக் கல்விப் பேரவை எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை ( ரிட்) மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழாம் இதற்கான உத்தர்வை பிறப்பித்துள்ளது.
கடந்த 30.12.2020 அன்று வெளியிடப்பட்ட 2208/13 என்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சட்டக் கல்விச் பேரவையால் பிரகடனப்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்யுமாறு கோரி, இலங்கை சட்டக் கல்லூரியின் மாணவன் மங்கள புஷ்ப குமார என்பவரால் இந்த மனு தாக்கல்ச் செய்யப்ப்ட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM