பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வீதியில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூல் நகர வீதியில், ஜாஸ்மின் என்ற பெண் வீதியில் வரைந்திருந்த ஒரு பெரிய உணவு தட்டில் காய்களுக்கு இடையில் நிர்வாணமாக படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் கிறிஸ்மஸ் விருந்தில் அசைவ உணவிற்கு பதிலாக சைவ உணவுகளை உண்டு மகிழ வேண்டும் என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் விலங்கு உரிமைகள் அமைப்பான பீட்டாவால் லீவர்பூல் மட்டுமின்றி பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நியூகேஸில் நகரங்களிலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தது.
பண்டிகையின் போது பெரும்பாலான மக்களின் உணவுக்காக கொல்லப்படும் பிராணிகளின் உணர்வை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திலே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தபட்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM